பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

எனது குறுங்கவிதைகள் இங்கே.......................காதல்

ரூபாய்த் தாள்களில்
ஒளிந்திருக்கும்
வாட்டர் மார்க்கைப் போல்
நம் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
மேட்டர் தான் காதல்.........

கொய்தது பிச்சி @ 8:39 PM, ,